ஹாய் மக்கள்ஸ்
இந்த போஸ்ட்ல நாம பாக்கபோற பென்னோட ஏலியன பேரு Decimus Prime பென்னோட ஆம்னிட்ரிக்ஸால Transformers DNA Capture பண்ண முடியாமாங்குற கேள்விக்கு பதில் சொல்ல பென் சீரிஸ்ல Official ஆ கொண்டுவரப்பட்ட ஏலியன்தான் இந்த Decimus Prime இப்ப இந்த ஏலியனோட Origin பத்தி பார்க்கலாம்
உருவான கதை
இந்த டெசிமஸ் ப்ரைம் ( Decimus Prime ) ஏலியனோட உண்மையான இனத்தோட பேரு சைபர்ட்ரோனியன் ( Cybertronian ) இந்த ஏலியனோட கிரகம் சைபர்ட்ரோன் ( Cybertron ) இந்த பேர எங்கேயே கேட்ட மாதிரி இருக்குன்னு யோசிக்காதீங்க ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் ( Transformers ) எல்லாருமே இந்த கிரகத்த சேர்ந்தவங்கதான் அதோட இந்த ஏலியன் நம்ம ஆப்டிமஸ் ப்ரோமோட ( Optimus Prime ) டிஎன்ஏ மூலமாதான் ஆம்னிட்ரிக்ஸ்க்குள்ள வந்திருக்காரு
அதோட இந்த ஏலியனை இதுவரைக்கும் 2 தடவை பென் டென் சீரிஸ்ல காட்டி இருப்பாங்க ஆனா இந்த ஏலியனோட பேரு டெசிமஸ் ப்ரைம்ன்னு சொல்லிருக்க மாட்டாங்க ஏன்ன இந்த ஏலியனுக்கான Design Ben 10 And Transformers Crossoverக்காக உருவாக்கப்பட்டது
ஆனால் இந்த ஐடியா இப்போ வரைக்கும் நடக்காமலே இருந்துட்டு இருக்கு இந்த டைம்ல Omniverse சீரிஸ்ல Kevinஓட Carஅ பென் Upgrade ஏலியனா மாறி அந்த கார Transformer ரோபோட்டா மாத்தி சண்டை போடுற மாதிரி காட்டி இருப்பாங்க ஆனா இந்த Form அ Upgrade Mecha Form ன்னு சொல்லுவாங்க அதுக்கு காரணம் டிரான்ஸ்பார்மர்ஸ் கூட பென் டென் சீரிஸ்ல CROSSOVER பண்றதுக்கான அக்ரீமெண்ட் முடியுற ஓகே ஆகாத வரைக்கும் அந்த பேர உபயோகபடுத்தின ஈஸியா பென் டென் சீரிஸ்ல மேல கேஸ் போட்டு பிரச்சினை பண்ண முடியும் அதனாலதான் இந்த பேர இப்போ வரைக்கும் எந்த பென் டென் சீரிஸ்லயும் காட்டிருப்பாங்க
இந்த Mecha Form மட்டும் தான் இதுவரைக்கும் பென் டென் ஆம்னிவெர்ஸ் சீரிஸ்ல வந்திருக்கு ஆனா 2020ல Derrick j Wyatt ம் Josh Perez ம் இந்த Design பத்தியும் இந்த Decimus Prime பத்தின ஐடியாவையும் Ben 10 Fans க்காக Reveal பண்ணினாங்க
அதோட இந்த ஏலியன டெரிக் உருவாக்குனதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு ஏன்னா Transformers Animated சீரிஸ்ல இந்த டெரிக்கும் Work பண்ணிருக்காரு அதனால பென்னுக்கு இப்பிடி தான் Transformer ஏலியன் இருக்கனும்னு இந்த Designஅ உருவாக்குனதா சொல்லிருக்காரு சொல்லபோன டெரிக் பென் டென் சீரிஸ்ல பண்ணுன உருப்படியான ஒரு விஷயத்துல இதுவும் ஒன்னு இந்த ஏலியன மட்டும் டெரிக் ப்ளான் பண்ணுன மாதிரி கொண்டு வந்திருந்தா இப்போ எல்லா பென் டென் ரசிகர்களுக்கும் பிடிச்ச ஏலியனா இந்த டெசிமஸ் ப்ரோம் இருந்திருப்பாரு
அதுமட்டுமல்லாம Ben 10 Universe ஓட Transformers Universe க்கான Crossover ப்ளான் சீக்கிரமே நடக்கலாம்ன்னு சொல்லிருந்தாங்க ஆனா இதெல்லாம் 2020 நடந்துச்சு இன்னும் இந்த Crossover க்கான எந்த Updateம் வரல ஆனா இனிமே அப்படி ஒரு Crossover நடக்க சான்ஸ் ரொம்ப அதிகமாவே இருக்கு ஏன்னா பென் டென்க்கு LIVE ACTION சீரிஸ் வரப்போறத தகவல்கள் கிடைச்சிட்டு இருக்கு ஒருவேளை அப்படி நடக்கும் போது ட்ரான்பார்மர்ஸ இன்னும் ஃபேமஸ் ஆக்குறதுக்கு பென் டென் கூட இந்த சீரிஸ இணைக்குறதுக்கு நிறையவே சான்ஸ் இருக்கு ஏன்னா இந்த ஏலியனுக்கான Toysம் நிறையவே Sales ஆகிருக்கு ஆனா இதெல்லாம் Crossover க்கான Deal ல இல்லன்னு சில தகவல்கள் கிடைச்சிருக்கு அதனாலதான் இந்த பொம்மைகள விக்குறதபத்தி ட்ரான்ஸ்பார்மர்ஸோட காப்பிரைட்ட வச்சிருக்குற கம்பெனியால எந்தவிதமான பிரச்சினையும் பண்ண முடியல
டெசிமஸ் ப்ரைம் பற்றிய உண்மைகள்
இந்த Decimus Prime ஏலியனோட உயரம் 25 அடி எடை 4000 KG இந்த ஏலியனுக்கான DNAவ நான் ஆரம்பத்திலேயே சொன்ன மாதிரி நம்ம Optimus Prime கிட்டேர்ந்துதான் Omnitrix Capture பண்ணிருக்குன்னு சொல்லிருக்காங்க ஆனா இந்த ஏலியனால கெவினோட கார் மாதிரிதான் மாற முடியும் அதாவது நம்ம Bumblebee மாதிரியான காரா மாற முடியும்ன்னு அதுக்கான Designம் டெரிக் போஸ்ட் பண்ணிருக்காரு அதோட இந்த ஏலியனுக்கு Ultimate Form இருக்குங்குற விஷயத்தையும் டெரிக்கோ ஒத்துகிட்டாரு ஆனா அதுக்கான Design எங்கேயும் அவர் போஸ்ட் பண்ணல
ஆனா Decimus Prime ஓட Ultimate Form க்கான Design ஓட ப்ளான அவர் சொல்லிருந்தாரு அதவச்சி Ben 10 Fans நிறைய Fan Arts உருவாக்கிருக்காங்க அந்த Design அ பத்தி டெரிக் Decimus Prime ஓட Ultimate Form கண்டிப்பா Black ,Gold,Red,Blue,White உம் சேர்ந்த Design ஆ தான் இருக்கும்ன்னு சொல்லிருக்காரு அதோட இந்த Decimus Prime கண்டிப்பா Triple Changer கிடையாதுன்னு சொல்லிருக்காங்க அதாவது பொதுவ Transformersல Triple Changer Type Transformers இருக்கும் இதுங்களால Robot + Vehicle + Jet Or Plane ஆ மாறமுடியும்
உதாரணத்துக்கு Blitzwingங்குற ட்ரான்ஸ்பார்மர சொல்லலாம் ஆனா அந்த மாதிரியான Transformer ஆ Optimus Prime இல்லாததால Decimus Prime க்கும் அந்த பலர் இல்லன்னு சொல்லிட்டாங்க ஆனா இதோட Ultimate Form னால கண்டிப்பா Triple Changerஆ இருக்க முடியும் ன்னு கண்ஃபார்ம் பண்ணிருக்காங்க ஒருவேளை பென் இந்த டெசிமஸ் ப்ரைம் ஏலியனா மாறி சண்டை போணும் போது பறந்து சண்டை போட வேண்டிய நிலைமை வந்துச்சுன்னா உடனே அல்டிமேட் ஏலியனா மாறினா போதும் இவரோட பவரும் உயரமும் மாறிடும் அதோட பறக்குற சக்தியும் காரா மாறுற சக்தியும் அதோட ரோபோட்டா மாறுற சக்தியும் கிடைச்சிரும் அதுலயும் இவரும் ப்ரைம் வம்சத்தை சேர்ந்த ஏலியன்ங்குறதால எவ்ளோ சக்திவாய்ந்த வில்லனா இருந்தாலும் தோற்கடிக்க முடியுமாம்
அதோட எப்பவும் பென்னோட ஆம்னிட்ரிக்ஸ்லேர்ந்து பென் யூஸ் பண்ற எந்த ஏலியனா இருந்தாலும் எப்பவும் UPGRADED ஏலியன்ஸா தான் இருக்கும் அதனால இந்த டெசிமஸ் ப்ரைம் நினைச்சா பல பயங்கரமான ஏலியன்ஸ கூட ஈஸியா தோற்கடிச்சிருமாம் ஒவ்வொரு பென் டெனோட ஏலியனும் இப்படி ப்ரைம் வெர்ஷனா இருக்குறதாலதான் பென்னால அந்த ஏலியனோட முழு சக்திய புரிஞ்சிக்க முடியலன்னா கூட ரொம்ப நல்லாவே சண்டை போட முடியுதுன்னு சொல்லிருக்காங்க
Decimus Prime ன் சக்திகள் :
இந்த ஏலியனுக்கு Transformers ஏலியன்ஸ் க்கான எல்லா பவர்ஸூம் இருக்கும்ன்னு சொல்லிருக்காங்க ஆனா மத்த Transformers அ விட ரொம்பவே வேகமா இருக்குமாம் இதால Car ஆவும் மாறமுடியுங்குறதால Bumblebeeஅ விட இது இரண்டு மடங்கு வேகமா இருக்குமாம் குறிப்பிட்டு சொல்லனும்னா பம்பிள் பீயோட வேகம் 200 கிமீ ன்னா இந்த டெசிமஸ் ப்ரைமோட வேகம் 460 கிமீ அப்படீன்னா நீங்களே நினைச்சு பாருங்க இதோட சக்தி எந்தளவுக்கு இருக்கும்ன்னு இந்த டெசிமஸ் ப்ரைமால Optimus Prime மாதிரி மத்த Vehicles Or Cybertronians பாடி பார்ட்ஸ்ஸ தன்னோட Merge பண்ணி அதையே Weapon அ மாத்த முடியும் இத நீங்க TRANSFORMERS 2 REVENGE OF FALLEN படத்தில பார்த்திருப்பீங்க அதுல ஆப்டிமஸ் பிரைம் இதே மாதிரி ஒரு பழைய டிசப்டிகானோட பாடி பார்ட்ஸ்ஸ தன்னோட இனைச்சிருப்பாரு அதே மாதிரி இந்த ஏலியனாலும் பண்ண முடியும் அதுவும் யாரோட உதவியும் இல்லாமலே பண்ணு முடியுமாம்
அதோட இந்த ஏலியனால பறக்கவும் முடியும் இதுக்கு Optimus Prime மாதிரி மத்த Cybertronians பாடி பார்ட்ஸ் தேவையே இல்ல ஏன்னா இந்த ஏலியனால தன்னோட பாடி பார்ட்ஸயே பறக்குறதுக்கும் யூஸ் பண்ணிக்க முடியும் இதுக்கு அப்கிரேட் ஏலியனோட பவர் கொஞ்சம் இதுக்குள்ள இருக்குறதுதான் காரணம்ன்னு சொல்லிருக்காங்க அது எப்படின்னு நீங்க கேட்கலாம் சொல்லபோன ஆம்னிட்ரிக்ஸ்க்குள்ள ஆப்டிமஸ் பிரைமோட டிஎன்ஏ வந்ததுக்கே இந்த அப்கிரேட் ஏலியன்தான் காரணம்ன்னு சொல்லிருக்காங்க அதுக்கு ஒரு சின்ன லீக்கான ஸ்டோரிய நாம பார்க்க வேண்டி இருக்கும் அது வேற ஒன்னும் இல்ல BEN 10 AND TRANSFORMERS CROSSOVER சீரிஸ்க்கான ஸ்டாரிதான் அது என்னன்னா பென்னோட உலகத்துக்குள்ள ட்ரான்பார்மர்ஸ் வரும்போது முதல்ல பென் அவங்ககூட சண்டைதான் போடுவாராம் பொதுவா இந்த எல்லா Crossover கதைகள்லயும் நடக்குறதுதான் அதுக்கப்புறம் பென்னும் ட்ரான்பார்மர்ஸ் நல்லவங்கன்னு புரிஞ்சிகிட்ட அவங்ககூட ஒன்னா சேர்ந்து சண்டை போடுறாதுதான் கதை
இதுல எப்படி நம்ம ஆப்டிமஸ் பிரைம் மூலமா ஆம்னிட்ரிக்ஸ்க்குள்ள டெசிமஸ் வராருன்னா ஒரு தடவை டிசப்டிகான்ஸ்க்கும் ஆடோபாட்ஸ்க்கும் நடக்குற சண்டைல ஆப்டிமஸ் பிரைம் பயங்கரமா அடிபட்டு கீழ விழுந்துடுறாரு அப்போ நம்ம பென் அவருக்கு உதவி பண்றதுக்காக அப்கிரேட் ஏலியனா மாறுறாரு அப்போ ஆப்டிமஸ் பிரைமும் பென்னும் சேர்ந்து வில்லகளை ஓட விட்டுடுறாங்க ஆனா அந்த நேரத்திலதான் பென்னுக்கு ஆப்டிமஸ் பிரைமோட டிஎன்ஏ கிடைக்குது அது மூலமாதான் நம்ம டெசிமஸ் ப்ரைமும் உருவாகுறாரு ஆனா அப்படி அவர் உருவானுதுல நம்ம அப்கிரோட பங்கும் இருந்ததால இந்த ஏலியனுக்கு அப்கிரேட் ஏலியனோட பவரும் சேர்ந்து கிடைச்சிருக்கு
Decimus Prime க்கு நிறைய Weapons இருக்கு ஆனா அதுல Omnimus Prime Sword ரொம்பவே முக்கியமான Primary Weapon ஆ இருக்கும்ன்னு கன்பார்ம் பண்ணிருக்காங்க அதோட இவரோட Shield Optimus Prime ஓட Shield அ விட 3 மடங்கு ஸ்ட்ராங்கா இருக்கும்
இதையெல்லாம் விட முக்கியமா இந்த ஏலியனுக்கு வேகமும் அதிகமா இருக்குறதால Optimus Prime அ விட இந்த ஏலியன்தான் ரொம்பவே பவர்ஃபுல் ஆனா Optimus Prime க்கு Decimus Primeஅ விட Experience உம் Fighting Techniques உம் ரொம்ப அதிகமா இருக்கும் ஆனா மத்த Cybertronians மாதிரி இல்லாம Decimus Prime நினைச்சா டேமேஜ்ஜான அவரோட பாடி பார்ட்ஸ சரி பண்ணிக்க முடியும்
Decimus Primeன் பலவீனங்கள் :
இந்த ஏலியன் ரொம்பவே ஸ்பீடாவும் பவர்ஃபுல்லாவும் இருந்தாலும் இந்த ஏலியனுக்கும் மத்த Transformers க்கு இருக்குற Common ஆனா எல்லா பலவீனங்களும் இருக்கும்ன்னு சொல்லிருக்காங்க அதாவது Transformers சீரிஸ்ல Unicron ,Primacron ங்குறவங்க ரொம்பவே பயங்கரமா கேரக்டர்ஸ்
அதனால அவங்கள எதிர்த்து சண்டை போடுற அளவுக்கு இவருக்கு சக்தி இருந்தாலும் இவங்களுக்கு முன்னாடி Decimus Prime க்கு Advantage கம்மியாதான்னு இருக்கும்
அடுத்ததா Ghost Freak நினைச்சா Decimus Primeஅ முழுசா கண்ட்ரோல் பண்ணிட முடியுமாம் ஏன்னா Ghost Freak கண்ட்ரோல் பண்ணகூடிய ஏலியன்ஸ்ஸோட லிஸ்ட்ல இந்த Decimus Prime மும் இருக்காரு அதோட Juryfrigg இனத்த சேர்ந்த ஏலியன்ஸ் நினைச்சா இந்த Decimus Primeஅ ரொம்ப ஈஸியாவே Dismantle பண்ண முடியுமாம் இதுவும் இவரோட முக்கியமான பலவீனம்
இதுமட்டும்தான் இந்த ஏலியன் பத்தி நமக்கு சொல்லப்பட்டுருக்குற விஷயங்கள் இந்த ஏலியன் கண்டிப்பா Ben 10 And Transformers Crossover சீரிஸ் நடக்கும் போது நம்மளால பாக்கமுடியும்ன்னு சொல்லிருக்காங்க ஆனா அது எப்ப வரும்ங்குற புது நியூ ஸ் எதுவும் இப்போ வரைக்கும் வரல ஒருவேளை இப்படி ஒரு விஷயம் நடந்தா கண்டிப்பா பென் டென் ரசிகர்களும் ட்ரான்பார்மர்ஸ் ரசிகர்களும் ரொம்பவே ஹாப்பி ஆகிருவாங்க
அவ்ளோதான் மக்கள்ஸ் இதுதான் இந்த டெசிமஸ் ப்ரைமோட முழு விளக்கம் இந்த Decimus Prime எத்தனை பேருக்கு பிடிச்சிருக்கு கமெண்ட்ல சொல்லுங்க இன்னொரு சூப்பரான ஏலியனோட Originல அடுத்த Articleல நாம பார்க்கலாம்
நன்றி மக்கள்ஸ்
Copyright (c) 2021 Tamil Cartoons Fandom All Right Reseved
0 Comments
Thanks For Visiting Our Blog